தோனி வீட்டை அலங்கரிக்கும் உலகக் கோப்பை வின்னிங் ஷாட்!

70பார்த்தது
தோனி வீட்டை அலங்கரிக்கும் உலகக் கோப்பை வின்னிங் ஷாட்!
ஜார்க்கண்ட்: ராஞ்சியில் உள்ள தனது வீட்டின் வெளிப்புறச் சுவரில் சில மாற்றங்களை தோனி செய்துள்ளார். வீடு அவரது கிரிக்கெட் பயணத்திற்கு சிறப்பு அஞ்சலி செலுத்தும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அந்த சுவரில் அவரது ஜெர்சி நம்பரான 7 மற்றும் தோனி என பொறிக்கப்பட்டுள்ளது. மற்றொரு இடத்தில் தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டின் சித்தரிப்பும் சுவரின் வடிவமைப்பில் இணைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி