இந்திய உச்சநீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு: 241 காலிப்பணியிடங்கள்

75பார்த்தது
இந்திய உச்சநீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு: 241 காலிப்பணியிடங்கள்
* பணி: Junior Court Assistant
* காலிப்பணியிடங்கள்: 241
* கல்வி தகுதி: Degree
* வயது வரம்பு: 18 முதல் 30 வரை
* ஊதிய விவரம்: ரூ.72,040
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 08.03.2025
தேர்வு செய்யும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு
* மேலும் விவரங்களுக்கு: https://cdnbbsr.s3waas.gov.in/s3ec0490f1f4972d133619a60c30f3559e/uploads/2025/02/2025020434.pdf
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி