அதிமுக ஆலோசனை கூட்டம் ஒத்திவைப்பு

75பார்த்தது
அதிமுக ஆலோசனை கூட்டம் ஒத்திவைப்பு
17ஆம் தேதி தேனி, திண்டுக்கல், தென்காசி நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் நடைபெற இருந்த அதிமுக ஆலோசனை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து, தொகுதி வாரியாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வரும் நிலையில், மொஹரம் மற்றும் ஆடி 1 காரணத்தினால் 17ஆம் தேதி நடக்க இருந்த கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அதிமுக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. வரும் 17ஆம் தேதியன்று தென்காசி மாவட்டத்தில் சசிகலா சுற்றுப்பயணம் தொடங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி