அல்சைமர் நோயை தடுப்பதற்கான வழிகளை காண்போம். அன்றாடம் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான உணவு முறை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும், ஆரோக்கியமான இதய அமைப்பு, இதய நோயிலிருந்து பாதுகாத்தல் ஆகியவை அல்சைமரை தடுக்கக்கூடும். நீரிழிவு, உடல் பருமன் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றிலிருந்து பாதுகாத்தல் முக்கியம், வாழ்நாள் முழுவதும் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க வேண்டியது அவசியம்.