மதுபாட்டிலுக்கு இன்சூரன்ஸ் செய்யும் டாஸ்மாக்!

72பார்த்தது
மதுபாட்டிலுக்கு இன்சூரன்ஸ் செய்யும் டாஸ்மாக்!
நடப்பு ஆண்டில் ரூ.30,400 கோடிக்கு மதுபாட்டில்களுக்கு இன்சூரன்ஸ் எடுக்க டாஸ்மாக் நிர்வாகம் டெண்டர் கோரியுள்ளது. மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை தடையின்றி முன்னெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. டாஸ்மாக் குடோன்களில் மதுபாட்டில்கள் சேதம் அடைந்தால் அவற்றுக்கு ரூ.742 கோடி மதிப்பில் இன்சூரன்ஸ் எடுக்க டெண்டர் விடுப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி