அல்சைமர் நோயை முழுமையாக குணப்படுத்த முடியுமா?

54பார்த்தது
அல்சைமர் நோயை முழுமையாக குணப்படுத்த முடியுமா?
அல்சைமர் நோயை நிரந்தரமாக குணப்படுத்த முடியாது. இருப்பினும், அதற்குரிய சரியான சிகிச்சைகளை மேற்கொண்டால் நினைவாற்றல் இழப்பு, சிந்தனை செயல்பாடு உள்ளிட்ட சிக்கல்களை குறைத்து பிரச்சனைகள் தீவிரமடைய விடாமல் தடுக்க முடியும். 2023 இல், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) லேசான அல்சைமர் நோய் மற்றும் அது தொடர்பான இலகுவான அறிகுறிகள் உள்ளவர்களுக்கு lecanemab என்ற சிகிச்சை வழங்க அங்கீகரித்தது.

தொடர்புடைய செய்தி