தயிர் மற்றும் சர்க்கரை சேர்த்து சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லதல்ல என்கின்றனர் நிபுணர்கள். இவை இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் உடலில் அதிக கலோரிகள் சேரும். சிலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்படலாம். செரிமான செயல்முறையை சீர்குலைக்கிறது. நம்மை அறியாமலேயே உடல் எடை கூடுகிறது. நீரிழிவு ஆபத்து அதிகரிக்கிறது. தயிரில் சர்க்கரை சேர்ப்பதால் வாயில் உள்ள பற்களுக்கு பிரச்சனை ஏற்படும். பற்களில் உள்ள பற்சிப்பி தேய்ந்து, பற்கள் சிதைந்துவிடும்.