மீதமாகும் கோஸ் இலைகளை வைத்து சூப்பர் டிஷ் செய்யலாம்

50பார்த்தது
மீதமாகும் கோஸ் இலைகளை வைத்து சூப்பர் டிஷ் செய்யலாம்
சமையலுக்கு கோஸ் காய் பயன்படுத்தும்போது முதல் இரண்டு இலைகளை எடுத்துவிட்டுதான் சமையலுக்குப் பயன்படுத்துவார்கள். தேவையில்லை என நினைக்கும் கோஸ் இலைகளை குப்பையில் வீச வேண்டாம். அதை நன்கு சுடு தண்ணீரில் அலசி பாக்டீரியாக்கள் இல்லாமல் சுத்தம் செய்யவும். பின் நீங்கள் நினைக்கும் ஸ்டஃபை அதில் வைத்து ரோல் செய்து ஆவி கட்டி சாப்பிடலாம் அல்லது தவாவில் சுட்டும் சாப்பிடலாம், சுவையும் அட்டகாசமாக இருக்கும்.

தொடர்புடைய செய்தி