அதிமுக கூட்டம்.. தயாராகும் அசைவ விருந்து

69பார்த்தது
அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (டிச.15) நடைபெற உள்ளது. சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடசுரபதி பேலஸில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், கூட்டத்தில் கலந்துகொள்ள இருக்கும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களுக்கு அசைவ விருந்து கொடுக்கப்பட்ட உள்ளது. அதற்காக, உணவுகள் தீவிரமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த வீடியோ வெளியாகியுள்ளது.

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி