நடிகை கத்தி முனையில் பலாத்காரம்.. பதறவைக்கும் சம்பவம்..

82பார்த்தது
நடிகை கத்தி முனையில் பலாத்காரம்.. பதறவைக்கும் சம்பவம்..
சென்னை வளசரவாக்கத்தில் ஹைதரபாத்தைச் சேர்ந்த 30 வயதான துணை நடிகை வசித்து வருகிறார். நேற்று (மே 29) நள்ளிரவு வீட்டில் தனியாக இருந்த போது, திடீரென வீட்டிற்குள் வந்த 6 பேரில் ஒருவர் மட்டும் கத்தியை காட்டி மிரட்டி பலாத்காரம் செய்துவிட்டு தப்பிசென்றதாக தெரிகிறது. பாதிக்கப்பட்ட நடிகை இன்று (மே 30) போலீசில் புகார் அளித்த நிலையில் முருகேசன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். முருகன் என்பவர் பிரபல நடிகர் ஒருவரது கார் ஓட்டுநர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி