ராட்சத அலையில் அடித்து செல்லப்பட்ட நடிகை பலி (வீடியோ)

59பார்த்தது
தாய்லாந்து: ரஷிய நடிகை கமிலா பெல்யாட்ஸ்காயா ராட்சச அலையில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கமிலா தனது காதலருடன் தாய்லாந்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்குள்ள கோ சாமுய் தீவின் கடற்கரையில் உள்ள பாறையின் மீது அமர்ந்து அவர் தியானம் செய்துள்ளார். அப்போது திடீரென வந்த ராட்சச அலை அவரை கடலுக்குள் இழுத்து சென்றது. இதையடுத்து சில கி.மீ. தொலைவில் அவர் சடலமாக மீட்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி