பிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து

52பார்த்தது
பிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் தனது 74வது பிறந்தாநாளை கொண்டாடும் நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில், "நமது மரியாதைக்குரிய மாண்புமிகு பிரதமர் அன்புள்ள திரு. நரேந்திர மோடி ஜி நீங்கள் எப்போதும் நல்ல ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி