LCU-வில் இணையும் நடிகர் ராகவா லாரன்ஸ்!

71பார்த்தது
LCU-வில் இணையும் நடிகர் ராகவா லாரன்ஸ்!
லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் 2-வது படமாக 'பென்ஸ்' படம் உருவாகிறது. இப்படத்தை ரெமோ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். தற்போது இந்த படத்தின் ப்ரீ புரொடக்சன் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இதற்கு முன்பு வெளிவந்த 'விக்ரம், கைதி, லியோ' போன்ற படங்களை போல, 'பென்ஸ்' படமும் எல்சியூ எனப்படும் லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸ் சாயலில் இடம் பெற போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.

தொடர்புடைய செய்தி