கிரகணத்தின் போது உண்ணக்கூடாது என நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். உணவு விஷமாக மாறும் என அவர்கள் பயமுறுத்தி வைத்தனர். ஆனால் அவ்வாறு ஏற்படும் என்பதற்கு எந்த அறிவியல் பூர்வமான ஆதாரங்களும் இல்லை. விலங்குகள் அந்த சமயத்தில் உணவு உண்டு கொண்டு தான் இருக்கின்றன. பின்னர் ஏன் முன்னோர்கள் அவ்வாறு கூறினார்கள் என்றால், அந்த சமயத்தில் உணவு சாப்பிடும் பொழுது ஒருவேளை செரிக்காமல் போகலாம் என்கிற காரணத்திற்காக அது போல் கூறியிருக்கலாம்.