நடிகர் அர்ஜுன் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம், சீரியல் ஒன்றை தயாரிக்க முடிவு செய்துள்ளதாகவும், இந்த சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளதாக கூறப்படுகிறது. கூடிய விரைவில் இதுகுறித்த அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. ஏற்கனவே ஜீ தமிழ் தொலைக்காட்சியில், அர்ஜுன் தொகுப்பாளராக மாறி 'சர்வைவர்' என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி உள்ளார். அதில் நடிக்கும் நடிகர் நடிகைகள் அறிவிப்பு விரைவில் வெளியாகும்.