ரசிகர் கன்னத்தில் அறைந்த நடிகர் அஜித்!

72பார்த்தது
ரசிகர் கன்னத்தில் அறைந்த நடிகர் அஜித்!
நடிகை ஆர்த்தி சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்திருக்கிறார். அதில் நடிகர் அஜித்துடன் சூட்டிங்கில் நடித்துக்கொண்டிருந்த போது ரசிகர் ஒருவர் அஜித்தின் பெயரை தலையில் பச்சை குத்திக்கொண்டு ‘தல தல’ என முழக்கமிட்டுக்கொண்டிருந்தாராம். அப்போது அவரை அருகே வரவைத்து கன்னத்தில் பளார் என அறைந்ததாக அவர் கூறியுள்ளார். பின்னர் அவரது கையில் பணம் கொடுத்து மொட்டை அடிக்கவும் சொல்லியிருக்கிறார். இதுபோல் இனி செய்யக்கூடாது என கூறியதாக ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி