ரசிகரின் ஃபோனை பிடுங்கிய நடிகர் அஜித் (வீடியோ)

51179பார்த்தது
நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் துபாயில் படப்பிடிப்பில் இருந்த அவர் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக குடும்பத்துடன் துபாயில் படகில் சுற்றிக்கொண்டிருந்தார். அந்த வீடியோ இணையத்தில் வைரலானது. அடுத்ததாக ரசிகையுடன் நடனமாடிய வீடியோ வைரலானது. இந்நிலையில் அவரை சூழ்ந்த ரசிகர்கள் செல்ஃபோனில் வீடியோ எடுத்தனர். அப்போது ரசிகர் ஒருவரின் ஃபோனை பிடுங்கி அவர் எடுத்த வீடியோவை டெலிட் செய்துவிட்டு, வீடியோ எடுக்காதீங்க என கூறிவிட்டு அவரிடமே திரும்ப கொடுத்துள்ளார். இது குறித்து மற்றொரு ரசிகர் எடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி