சிவலிங்கம் மீது 24 நிமிடத்திற்கு ஒரு முறை விழும் நீர்!

557பார்த்தது
சிவலிங்கம் மீது 24 நிமிடத்திற்கு ஒரு முறை விழும் நீர்!
தஞ்சாவூரை அடுத்த தென்குடித்திட்டையில் குருபகவான் தனி சன்னதியுடன் காட்சி தருகிறார். இந்த கோயிலின் மூலவராக இருக்கும் வசிஷ்டேஷ்வரர் சன்னதியில் உட்புற கோபுரத்தில் சந்திர காந்தக் கல் வைத்து கட்டப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. சந்திரனுக்கு சாபத்தை நீக்கிய பின் சிவபெருமான் தன்னுடைய தலையில் சந்திரனை வைத்துக் கொண்டதாகவும், அதற்கு நன்றிக் கடனாக 24 நிமிடத்திற்கு ஒருமுறை, காற்றிலுள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி சந்திர காந்த கல்லிலிருந்து ஒரு சொட்டு நீராய் இறைவன் மீது சந்திரன் விழுவதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி