ப்ளூடூத் ஹெட் ஃபோன் வெடித்ததால் கிழிந்த காது

61பார்த்தது
ப்ளூடூத் ஹெட் ஃபோன் வெடித்ததால் கிழிந்த காது
நம்மில் பலர் ஹெட் ஃபோன்களை பாடல் கேட்பதற்கு படம் பார்ப்பதற்கு நீண்ட நேரம் பயன்படுத்துவதை பழக்கமாக வைத்திருப்போம். இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே பாட்டு கேட்டு கொண்டிருந்த போது ப்ளூடூத் ஹெட் போன் வெடித்து சிதறியதில் மாத்துக்கமாயை கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவருக்கு காதில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பன்னீர்செல்வம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர்புடைய செய்தி