சூரிய கிரகணத்திற்கு முன் வரும் சூதக்காலம் என்றால் என்ன.?

80பார்த்தது
சூரிய கிரகணத்திற்கு முன் வரும் சூதக்காலம் என்றால் என்ன.?
சூரிய கிரகணத்திற்கு 12 மணி நேரத்திற்கு முன்பு சூதக்காலம் தொடங்குகிறது. இந்த காலத்தில் எந்த சுபகாரியமும் மேற்கொள்ளக்கூடாது. மேலும் உணவு தயாரித்தல், உணவு உண்பது, வழிபாடு செய்தல் போன்றவற்றையும் கூடாது. இந்த நேரத்தில் கோயில்களின் கதவுகளும் மூடப்படும். உணவு சமைத்து வைத்திருப்பவர்கள் அதில் ஒரு தர்ப்பை புல்லை போட்டு வைக்க வேண்டும். இந்த காலத்தில் உணவு விஷமாகும் என்ற நம்பிக்கையால் இது போன்ற பழக்கங்கள் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்டன.

தொடர்புடைய செய்தி