ரயில் தண்டவாளத்தில் தூங்கிய நபர்.. வைரல் வீடியோ

73பார்த்தது
உத்திரப் பிரதேச மாநிலம் பிஜ்னூரில் குடிபோதையில் ஒரு நபர் ரயில் தண்டவாளத்தில், மிகவும் ஆபத்தான நிலையில் படுத்து தூங்கியுள்ளார். இதுகுறித்து லோகோ பைலட் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்றனர். தொடர்ந்து அங்கு போதையில் தண்டவாளத்தில் தூங்கிக் கொண்டிருந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.