லாட்டரியில் பல கோடி பணம் கிடைத்ததால் நிம்மதியை இழந்த நபர்

84பார்த்தது
லாட்டரியில் பல கோடி பணம் கிடைத்ததால் நிம்மதியை இழந்த நபர்
அமெரிக்காவை சேர்ந்த ஒருவருக்கு அண்மையில் லாட்டரியில் பல கோடி ரூபாய் பரிசு விழுந்தது. ஆனால் அதிக பணம் கிடைத்ததால் அவருக்கு மகிழ்ச்சி ஏற்படுவதற்கு பதிலாக நிம்மதி பறிபோயுள்ளது. பரிசு பணத்தில் அவர் தனது குடும்பத்தார் மற்றும் உறவினர்களுக்கு ஒரு தொகையை கொடுத்தார். ஆனால் அவர்கள் மீண்டும் மீண்டும் அதிக பணம் கொடுக்குமாறு கேட்பது அவருக்கு மன அழுத்தத்தை கொடுத்துள்ளது. என் வாழ்க்கை வேதனை நிறைந்ததாக மாறிவிட்டது என அவர் கூறுகிறார்.

தொடர்புடைய செய்தி