குருவாயூர் கோயில் வரலாற்றில் புதிய உச்சம்

63பார்த்தது
கேரளாவின் குருவாயூர் கோயில் வரலாற்றில் அதிகபட்சமாக இன்று (செப்டம்பர் 09) ஒரே நாளில் 356 திருமணங்கள் நடந்துள்ளன. இதற்கு முன்பாக 2017 ஆகஸ்ட் 26-ம் தேதி 277 திருமணங்கள் நடந்ததே அதிகபட்சமாக இருந்து வந்துள்ளது. இன்றைய நாள் ஆவணி மாதத்தின் கடைசி ஞாயிறு என்பதாலும் சுவாதி நட்சத்திர நாள் என்பதாலும், இன்று மட்டும் 356 திருமணங்கள் நடைபெற்றுள்ளன. இந்த கோவிலில் திருமணம் செய்துகொள்ள விரும்புபவர்கள் முகூர்த்த நேரம் எல்லாம் பார்ப்பதில்லை.

நன்றி: ETV Bharat

தொடர்புடைய செய்தி