கார் மைலேஜை 40% வரை ஈசியா அதிகரிக்கலாம்

57பார்த்தது
கார் மைலேஜை 40% வரை ஈசியா அதிகரிக்கலாம்
ஜெர்மன் தொழில்நுட்பமான கார்பன் க்ளீனிங் செயல்முறை மூலம் கார் மைலேஜை 40 சதவீதம் வரை அதிகரிக்கலாம். மேலும், வாகனத்தில் அதிர்வை குறைத்து இன்ஜினின் பிக்அப்-பையும் அதிகரிக்கிறது. இதுமட்டுமல்லாமல் வாகனங்களில் இருந்து வெளியேற்றப்படும் புகையை குறைப்பதால், காற்று மாசும் வெகுவாக குறையும். குறிப்பாக கார்பன் க்ளீனிங் செயல்முறையானது, என்ஜினின் ஆயுளை அதிகரிக்கிறது என்று டெக்னீஷியன்கள் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்தி