இந்த ஒரு ஜூஸ் போதும்: ஆண்மை அதிகரிக்கும்.!

85பார்த்தது
இந்த ஒரு ஜூஸ் போதும்: ஆண்மை அதிகரிக்கும்.!
அத்திப்பழத்தை எடுத்து சுத்தம் செய்து கொள்ளவும். அதை மிக்ஸியில் போட்டு பனங்கற்கண்டு, பால் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். தேவைப்படுபவர்கள் இனிப்பிற்கு தேன் சேர்த்துக் கொள்ளலாம். இந்த ஜூசை அடிக்கடி பருகி வருபவர்களுக்கு உடல் வலிமை பெறும். இரத்தம் சுத்தப்படும். தாது பலப்படும். விந்தணு குறைபாடு உள்ளவர்களுக்கு சிறந்த மருந்தாக அமைகிறது. ஆண்களின் மலட்டுத்தன்மையை போக்க வல்லது. எடையை குறைக்கும். வெள்ளை சர்க்கரை கண்டிப்பாக சேர்த்தல் கூடாது.

தொடர்புடைய செய்தி