மாலத்தீவுக்கு மோடியால் கூடிய மவுசு

67பார்த்தது
மாலத்தீவுக்கு மோடியால் கூடிய மவுசு
லட்சத்தீவு சுற்றுலாவுக்கு புதிய மவுசு கிடைத்துள்ளன. பிரதமர் மோடியின் வருகைக்கு பின் சுற்றுலா பயணிகள் இப்பகுதிக்கு வர ஆர்வம் காட்டி வருவதாக சுற்றுலாத்துறை அதிகாரி இம்தியாஸ் முகமது சமீபத்தில் தெரிவித்தார். மோடி 2023 டிசம்பரில் லட்சத்தீவுகளுக்குச் சென்றார். அவரது வருகை லட்சத்தீவுக்கு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரித்தது. "சர்வதேச மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தீவுக்குச் செல்வதற்கான தேவைகளுக்காக எங்களை அணுகுகின்றனர்," என்று அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி