100 கோடி கிளப்பில் இணைந்த ‘தி கோட் லைஃப்’

73பார்த்தது
100 கோடி கிளப்பில் இணைந்த ‘தி கோட் லைஃப்’
இயக்குநர் பிளஸ்சி இயக்கத்தில் நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தி கோட் லைஃப்’. புகழ்பெற்ற நாவலின் அடிப்படையில் இந்த படம் எடுக்கபட்டுள்ளது. இந்த படத்தின் கதாநாயகியாக அமலாபால் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படம் கடந்த 28ஆம் தேதி வெளியானது. தொடர்ந்து இந்த படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர். படல் ரிலீஸாகி 9 நாட்களான நிலையில் இதுவரை ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

தொடர்புடைய செய்தி