தமிழ்நாட்டில் பாஜக வளர்வதாக கருணாஸ் பேச்சு

77பார்த்தது
தமிழ்நாட்டில் பாஜக வளர்வதாக கருணாஸ் பேச்சு
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு முக்குலத்தோர் புலிப்படை ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் தலைவர் கருணாஸ் தெரிவித்திருந்தார். தொடர்ந்து திமுக வேட்பாளர்களுக்காக பரப்புரை மேற்கொள்ளும் அவர் இன்று தென்காசி தொகுதி வேட்பாளர் ராணி ஸ்ரீகுமாரை ஆதரித்து பேசினார். அப்போது பாஜக குறித்து பேசும் போது, “தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்து கொண்டே வருகிறது, அதனால் தான் முக்கியமான திரை நட்சத்திரங்களும், முக்கியமான பிரபலங்களும் பாஜகவில் இணைகிறார்கள்” என்றார்.

தொடர்புடைய செய்தி