"பாஜக ஆட்சியில் புதைக்கப்பட்ட இட ஒதுக்கீடு"

62பார்த்தது
"பாஜக ஆட்சியில் புதைக்கப்பட்ட இட ஒதுக்கீடு"
10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் இட ஒதுக்கீடு குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளது. பாஜகவின் அமைச்சரவையில் 3% மட்டுமே இதர பிற்படுத்தப்பட்டவர்கள் உள்ளனர். இனியும் பாஜக ஆட்சி தொடர்ந்தால் இட ஒதுக்கீடுகள் மத்தியில் மட்டுமல்ல, மாநில அரசிலும் இருக்காது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைய ஒவ்வொருவரும் குறிப்பாகப் பெண்கள் அனைவரும் முனைப்புடன் செயல்பட வேண்டும். இந்தியா கூட்டணி ஆட்சி அமையாவிட்டால் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேர்தல், ஒரே ஆட்சி என்ற அவலநிலைதான் உருவாகும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி