மனிதர்கள் வாழ முடியாத குடியிருப்பு... ஆங்காங்கே எலும்பு கூடுகள்

59பார்த்தது
ராமநாதபுரத்தின் மரக்குடி கிராமத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்காக குடியிருப்பு கட்டி கொடுக்கப்பட்டது. இந்த பகுதியில் அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக சீமை கருவேல மரங்கள் வளர்ந்து மனிதர்கள் வாழ தகுதியில்லாத இடமாக மாறியுள்ளது. இங்கு எலும்பு கூடுகள் இருப்பதாகவும் பகீர் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மக்கள் கூறுகின்றனர்.

நன்றி: NewsTamil24x7
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி