பெங்களூருக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றி

62பார்த்தது
பெங்களூருக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றி
2024 ஐபிஎல் தொடரில், பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த ஆர்சிபி அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் ஹைதராபாத் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 288 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு களம் இறங்கிய ஆர்சிபி அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 262 ரன்கள் மட்டுமே எடுத்தது. பெங்களூரு பேட்டிங்கில் தினேஷ் கார்த்திக் (35 பந்துகளில் 83), கேப்டன் ஃபாஃப் டு பிளிசிஸ் (62), விராட் கோலி (42) ஆகியோர் போராடி வந்தாலும் அணிக்கு வெற்றியை பெற்றுத்தர முடியவில்லை. பேட் கம்மின்ஸ் 3, மார்கண்டே 2, நடராஜன் ஒரு விக்கெட் வீழ்த்தி ஆர்சிபியை வீழ்த்தினர்.

தொடர்புடைய செய்தி