கண் பார்வையை இழந்த பிரபல நடிகை

62பார்த்தது
கண் பார்வையை இழந்த பிரபல நடிகை
நடிகர் சிலம்பரசனுடன் "வானம்" படத்தில் நடித்த பிரபல தொலைக்காட்சி நடிகை ஜாஸ்மின் பாசின் கண்பார்வை இழந்துள்ளதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். கான்டாக்ட் லென்ஸ்கள் அணிந்ததால் தன் கருவிழிப் பகுதி பாதிக்கப்பட்டு, தன்னால் பார்க்க முடியவில்லை என்று கூறியுள்ளார். ஜூலை 17 அன்று நடந்த ஒரு நிகழ்வில் தான் இந்த சிக்கலை எதிர்கொண்டதாக அவர் கூறினார். அவரது கருவிழி சேதமடைந்துள்ளதாகவும், தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி