உரிமையாளரை தேடி தவித்த நாய்: கியூட்டான காணொளி

61பார்த்தது
உலகம் முழுக்க நன்றிக்கும், விசுவாசத்துக்கும் உதாரணமாக நாய் இனம் போற்றப்படுகிறது. வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள் தங்கள் உரிமையாளர்கள் மீது மிகுந்த பாசம் வைத்திருக்கும். அப்படி இந்த வீடியோ காட்சியில் பெண்ணொருவர் தனது வளர்ப்பு நாயுடன் வெளியே வருகிறார். ஒரு நிமிடம் நாயை தனியே விட்டு ஒரு இடத்தில் ஒளிந்துக் கொள்கிறார். அவரை காணாமல் தவிக்கும் நாய் அங்குமிங்கும் தேடுகிறது. இறுதியாக உரிமையாளர் மடியில் ஓடி சென்று அமர்கிறது.

தொடர்புடைய செய்தி