கட்டிலிருந்து கீழே விழுந்த குழந்தை உயிரிழப்பு

55பார்த்தது
கட்டிலிருந்து கீழே விழுந்த குழந்தை உயிரிழப்பு
மதுரை: திருமங்கலம் அருகே கட்டிலிருந்து கீழே விழுந்த குழந்தை உயிரிழந்தது. பெரிய வடகரை காலனியில் வசிக்கும் ராஜபாண்டி, ஹேமா தம்பதியின் இரண்டரை வயது குழந்தை அவந்திகா. இந்த குழந்தை நேற்று மதியம் கட்டிலில் விளையாடி கொண்டிருந்துள்ளது. அப்போது தவறுதலாக கட்டில் இருந்து கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் உடனடியாக பெற்றோர்க மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி