உத்தர பிரதேசம்: ஷாஜஹான்பூரை சேர்ந்த 20 வயது இளம்பெண் நேற்று (டிச. 20) வீட்டில் தனியாக இருந்தார். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த 17 வயது சிறுவன் அவரை தரதரவென இழுத்து கொண்டு தனது வீட்டிற்கு சென்றார். அங்கு பெண்ணை சிறுவன் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து ஓடிய பெண் குடும்பத்தாரிடம் நடந்ததை கூறினார். இது குறித்து போலீஸில் தரப்பட்ட புகாரின் பேரில் குற்றவாளியை போலீஸ் தேடுகிறது.