60 வயது மூதாட்டி கூட்டு பலாத்காரம்

83153பார்த்தது
60 வயது மூதாட்டி கூட்டு பலாத்காரம்
பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் 60 வயது மூதாட்டியை 4 பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டு கழுத்து, மார்பகங்களை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். பின்னர் உடலை கால்வாயில் வீசியுள்ளனர். அப்பெண்ணின் கணவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். சுனில் யாதவ் என்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றத்தில் ஈடுபட்ட மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி