”மழைநீர் வடிகால் பணிகள் 95% நிறைவு” - அமைச்சர் கே.என்.நேரு

81பார்த்தது
”மழைநீர் வடிகால் பணிகள் 95% நிறைவு” - அமைச்சர் கே.என்.நேரு
சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஜூலை 29) காலை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “செப்டம்பர் மாதத்துக்குள் மழைநீர் வடிகால் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் பணிகள் 95 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகளை ஒரு மாதத்துக்குள் முடிக்கப்படும்” என்றார்.

தொடர்புடைய செய்தி