இந்திய கடற்படையில் 910 காலிப்பணியிடங்கள்...

37631பார்த்தது
இந்திய கடற்படையில் 910 காலிப்பணியிடங்கள்...
இந்திய கடற்படையில் ில் 910 பணியிடங்களுக்கான கடற்படை சிவில் நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டிரேட்ஸ்மேன் மேட்-610 (10வது, ஐடிஐ), சீனியர் டிராட்ஸ்மேன்-258 (ஐடிஐ/டிப்ளமோ) மற்றும் சார்ஜ் மென்-42 (பிஎஸ்சி) வேலைகள் இதில் அடங்கும். தகுதியானவர்கள் joinindiannavy.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இம்மாதம் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கணினி அடிப்படையிலான தேர்வு மூலம் தேர்வு நடைபெறும்.

தொடர்புடைய செய்தி