8ம் வகுப்பு போதும்.. ரூ.71,900 சம்பளத்தில் வேலை

59பார்த்தது
8ம் வகுப்பு போதும்.. ரூ.71,900 சம்பளத்தில் வேலை
சென்னையில் உள்ள புழல் மத்திய சிறையில் காலியாக உள்ள சமையலர், லாரி ஓட்டுநர் மற்றும் நெசவு போதகர் பணியிடங்கள் நிரப்பப்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

* காலிப்பணியிடங்கள்: 3
(சமையலர்)
* கல்வி தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி
* வயது வரம்பு: 18 வயது முதல் 34 வரை
* ஊதிய விவரம்: ரூ.15,900 முதல் ரூ.58,500 வரை

(லாரி ஓட்டுநர்)
* கல்வி தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி
* வயது வரம்பு: 18 வயது முதல் 32 வரை
* ஊதிய விவரம்: ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை

(நெசவு போதகர்)
* கல்வி தகுதி: கைத்தறி நெசவு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்
* வயது வரம்பு: 18 வயது முதல் 32 வரை
* ஊதிய விவரம்: ரூ.19,500 முதல் 71,900 வரை

* தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 13.09.2024
* மேலும் விவரங்களுக்கு: https://chennai.nic.in/
Job Suitcase

Jobs near you