100 வருடம் ஆரோக்கியமாக வாழ.. 8 கொள்கைகள்.!

65பார்த்தது
100 வருடம் ஆரோக்கியமாக வாழ.. 8 கொள்கைகள்.!
*உணவில் அதிகம் பழங்கள் மற்றும் காய்கறிகள் சேருங்கள்.
*காலையில் எழுந்தவுடன் 1 லிட்டர் தண்ணீர் குடியுங்கள். உடனே காலைக் கடனை முடியுங்கள்.
*குறைந்தது ஒரு மணிநேரம் உடற்பயிற்சி, ஆசனம் செய்யுங்கள்.
*ஒரு நாளைக்கு 2 முறை மட்டும் சாப்பிடுங்கள்.
*தினமும் 12 மணி நேர விரத முறையை கடைபிடியுங்கள்.
*தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடியுங்கள்.
*15 நாட்களுக்கு ஒரு நாள் உண்ணாமல் விரதம் இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.
*குறைந்தது 7 மணிநேரம் தூங்குங்கள்.

தொடர்புடைய செய்தி