சக மாணவனை தாக்கிய 7 மாணவர்கள் (வீடியோ)

56பார்த்தது
உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூரில் உள்ள ஒரு கல்லூரியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கல்லூரி வளாகத்தில் பிஏ படிக்கும் மாணவர் ஒருவரை ஏழு இளைஞர்கள் கொடூரமாக தாக்கியுள்ளனர். அந்த மாணவரை மாறி மாறி உதைத்தனர். ஒரு மாணவன் தாக்குதலுக்குள்ளான அந்த மாணவன் மீது சைக்கிளை தூக்கி எறிந்தான். அப்போது, ​​சிலர் சத்தம்போட்டுக்கொண்டு வந்ததைக் கண்டு அவர்கள் ஓடியதால், பாதிக்கப்பட்ட மாணவன் அங்கிருந்து சென்று விட்டார். அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்தி