இந்திய அஞ்சல் துறையில் 55,000 காலிப்பணியிடங்கள்

81748பார்த்தது
இந்திய அஞ்சல் துறையில் 55,000 காலிப்பணியிடங்கள்
தபால் துறையில் போஸ்ட்மேன் உள்பட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 55 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு இந்த மாதம் வெளியாக உள்ளது. இதற்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் முறை குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்: இந்திய தபால் துறை
பணியிடங்கள்: 55,000
சம்பளம் : ரூ.35,000 முதல் ரூ.88,000 வரை
வயது வரம்பு: 18 முதல் 27 வரை
கல்வித் தகுதி: போஸ்டல் அசிஸ்டென்ட், சார்ட்டிங் அசிஸ்டென்ட் பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி, போஸ்ட்மேன், மெயில் கார்டு பணிக்கு 12ம் வகுப்பு, மல்டி டாஸ்க்கிங் ஸ்டாப் பணிக்கு 10ம் வகுப்பு
விண்ணப்பிக்க கால அவகாசம்: ஏப்ரல் 2024 வரை
மேலும் தகவலுக்கு : www.indiapost.gov.in ( அறிவிக்கை விரைவில் வெளியிடப்படும்)
https://ctrtiranchi.co.in/post-office-recruitment-apply-online/

தொடர்புடைய செய்தி