ஏரியில் இறந்து கிடந்த 520 பறவைகள். அதிர்ச்சி காரணம்

72பார்த்தது
ஏரியில் இறந்து கிடந்த 520 பறவைகள். அதிர்ச்சி காரணம்
ஜெய்ப்பூரில் சாம்பார் ஏரியைச் சுற்றி வெளிநாட்டுப் பறவைகள் கொத்துக் கொத்தாக இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 520 பறவைகள் மடிந்துள்ளன. இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் ஏவியன் போட்யூலிசம் எனப்படும் பாக்டீரியா தாக்குதலால் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு, இறகு மற்றும் கால் முடக்கம் ஏற்பட்டு மரணித்துள்ளதாக தெரியவந்துள்ளது. சிகிச்சை மூலம் குணமடைந்த பறவைகள் ஏரியில் விடப்பட்டன. 235 பறவைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி