மான்செஸ்டர் சிட்டிக்கு 4வது முறையாக பிரீமியர் லீக் பட்டம்

66பார்த்தது
இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ள எதிஹாட் மைதானத்தில் மான்செஸ்டர் சிட்டி மற்றும் வெஸ்ட் ஹாம் யுனைடெட் அணிகளுக்கு இடையிலான இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து போட்டி நேற்று (மே 19) நடைபெற்றது. மான்செஸ்டர் சிட்டி, வெஸ்ட் ஹாமை 3-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து நான்காவது முறையாக பிரீமியர் லீக் பட்டத்தை வென்றது. இதனை தொடர்ந்து, மான்செஸ்டர் சிட்டி வீரர்கள் பிரீமியர் லீக் கோப்பையுடன் மைதானம் முழுவதும் சுற்றி வந்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி