பங்குச் சந்தைகளுக்கு இன்று விடுமுறை

52பார்த்தது
பங்குச் சந்தைகளுக்கு இன்று விடுமுறை
மக்களவைத் தேர்தலுக்கான 5ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. உத்தரப்பிரதேசத்தில் 14, மகாராஷ்டிராவில் 13, மேற்குவங்கத்தில் 7, பீகாரில் 5, ஒடிசாவில் 5, ஜார்கண்டில் 3, ஜம்மு காஷ்மீரில் 1 மற்றும் லடாக்கில் ஒரு தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்த நிலையில், மும்பை பங்குச் சந்தைகளுக்கு இன்று (மே 20) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கமாடிட்டி மற்றும் பொன் சந்தைகளும் செயல்படாது. செவ்வாய்க்கிழமை முதல் பங்குச் சந்தைகள் மற்றும் பிற சந்தைகள் வழக்கம் போல் செயல்படும்.

தொடர்புடைய செய்தி