5ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம் (வீடியோ)

60பார்த்தது
மக்களவை தேர்தலுக்கான 5ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று (மே 20) நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 மக்களவை தொகுதிகளில் பொதுமக்கள் தங்கள் ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர். மக்கள் காலையிலேயே ஆர்வத்துடன் வந்து தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் வரிசையாக நின்று வாக்களித்து வருகின்றனர். 5ஆம் கட்டமாக நடைபெறும் இந்தத் தேர்தலில் மொத்தம் 695 வேட்பாளர்கள் களத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி