47 சீன ராணுவ விமானங்கள்.. தைவான் தீவு அருகே பதற்றம்

60பார்த்தது
47 சீன ராணுவ விமானங்கள்.. தைவான் தீவு அருகே பதற்றம்
கடந்த 24 மணி நேரத்தில் தைவான் தீவு அருகே 47 சீன ராணுவ விமானங்களை கண்டறிந்துள்ளதாக அறிவித்துள்ளது. தைவான் அதிபர் லாய் சிங்-தே கடந்த வாரம் அமெரிக்காவுக்கு மேற்கொண்ட பயணங்களுக்குப் பதிலடியாக சீனா ராணுவப் பயிற்சியைத் தொடங்கும் சாத்தியம் குறித்து தீவிர ஊகங்கள் எழுந்துள்ளன. தைவான் பாதுகாப்பு அமைச்சகம் சீன போர்க்கப்பல்கள் மற்றும் கடலோரக் காவல்படகுகள் தீவின் அருகே வந்துள்ளதை அடுத்து அதன் படைகளை உஷார்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி