அமேசான் ப்ரைம் டே சேல்.. குறைந்த விலையில் டிவி வாங்கலாம்

58பார்த்தது
அமேசான் ப்ரைம் டே சேல்.. குறைந்த விலையில் டிவி வாங்கலாம்
இன்று முதல் அமேசான் ப்ரைம் டே சேல் தொடங்கியுள்ளது. இதில் மிகவும் பிரபலமான பிராண்டுகளின் பொருட்கள் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கின்றன. அந்த வகையில் சோனி 108 cm (43 inches) ஸ்மார்ட் டிவி ரூ.39,990க்கு கிடைக்கிறது. மேலும், சாம்சங்கின் 43 அங்குல ஸ்மார்ட் LED டிவி ரூ.28,990 விலையில் கிடைக்கிறது. ரெட்மி LED ஸ்மார்ட் டிவி 23,999 ரூபாய்க்கு கிடைக்கிறது. எல்ஜி 43 அங்குல எல்இடி டிவி 29,990 ரூபாய்க்கு கிடைக்கிறது.

தொடர்புடைய செய்தி