தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் உயர்வு!

62பார்த்தது
தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் உயர்வு!
மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான வரி குறைக்கப்பட பிறகு அதிரடியாக அதன் விலை குறைந்தது. இருப்பினும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த தங்கம் தற்போது மீண்டும் 53,000 ரூபாயை கடந்து விற்பனையாகிறது. இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 21) சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து 53,680 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 6,710 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 92 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தொடர்புடைய செய்தி