வைட்டமின் சி நிறைந்த கொய்யாப்பழம் ஒரு கோப்பைக்கு 4 கிராம் அளவிலான புரதத்தை வழங்குகிறது. மாதுளை பழம் 100 கிராமுக்கு 1.7 கிராம் புரதத்தை வழங்குகிறது. வாழைப்பழத்தில் ஒவ்வொரு கோப்பையிலும் 1.6 கிராம் அளவிலான புரதம் நிறைந்து காணப்படுகிறது. மேலும் வைட்டமின் ஏ, பி6, சி, மெக்னீசியம், நார்ச்சத்துக்கள் உள்ளன. பலாப்பழத்தில் நார்ச்சத்து, பொட்டாசியம் உள்ளது. ஒரு கோப்பைக்கு 3 கிராம் புரதம் உள்ளது.